skip to main | skip to sidebar

நான்...

சீனிவாசன் கிருட்டிணசாமி
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேறாவது வேணும்ல...
View my complete profile

விகடனில் நான்...

நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

கனிகள்

சமூகம் (16) அறிவியல் (11) சினிமா (11) பொதுவானவை (7) அரசியல் (6) மத‌ம் (4) சிரிப்பு (3) சென்னை (3) தொலைக்காட்சி (3) அமெரிக்கா (2) காதல் (2) விளையாட்டு (2) அசைவம் (1) அவசர உதவி (1) ஆடித்தள்ளுபடி (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சச்சின் (1) சினிமா யுவன் (1) சிவாஜி (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) மனிதாபிமானம் (1) விகடன் (1) விபத்து (1)

டிவிட்டரில்...

காய்ந்த இலைகள்...

  • ► 2009 (4)
    • ► October (1)
      • உ.போ.ஒ: 'அறிவாளி' கமல்
    • ► September (1)
      • அன்புத் தொகுப்பாளன் சூர்யா-வின் 'நினைத்தாலே இனிக்க...
    • ► July (1)
      • கொள்ளையடிப்பது ஒரு கலை...
    • ► June (1)
      • ஒரு நிமிடக் கதை
  • ► 2008 (11)
    • ► December (1)
      • பெங்களூர்வாசிக்கு ரத்தம் தேவை: ஒரு நாளைக்கு 10 யூன...
    • ► November (3)
      • முதலில் மீடியாவை தாக்கித் தொலையுங்கள்
      • குளோபல் மெல்ட்டவுன் மற்றும் சிக்கன நடவடிக்கைகள்
      • சீனச்சிரிப்பும் சில ஜோக்ஸும்...
    • ► September (1)
      • விகடன்ல வாங்கிட்டோம்ல ஒரு 'கிராம்' தங்கம்... :)
    • ► August (2)
      • உசுரு
      • Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்...
    • ► May (2)
      • எச்சரிக்கை: காசு கொடுக்காமல் பப்ளிக் டாய்லட் செல்ப...
      • இனியொரு உலகு செய்வோம். அதில் அமெரிக்கா இல்லாமல் பா...
    • ► April (2)
      • 'பிட்'தகோரஸ் தேற்றங்கள்
      • பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் - சைக்கான்கள்
  • ► 2007 (11)
    • ► November (1)
      • யுவனின் காஃபி பேஸ்ட்
    • ► October (1)
      • இந்தியா Vs பாகிஸ்தான் - எ 60:60 மேட்ச்
    • ► July (1)
      • மின்னஞ்சலில் காணாமல் போன தோழி
    • ► May (1)
      • லொள்ளு சபா - II
    • ► March (2)
      • "இந்தியா 250+ எடுக்கும்"-னு வங்கதேச கேப்டன் நம்பின...
      • 'சாம்பலாகக் கடவாய்' - ஒரு விஞ்ஞான பார்வை
    • ► February (1)
      • முத்தமிடுதல்
    • ► January (4)
      • 50. மணி - ஒரு நண்பனின் கதையிது
      • வெஜிடேரியனிசம்
      • 49. 'பெரியார்' படம் - 'பகவான்' பாடல்...
      • 48. புத்தாண்டு, மெரீனா, அரவாணிகள் - வாலிப வக்கிரம்...
  • ► 2006 (23)
    • ► December (3)
      • 47. ஏலே! பப்ளிக்-லே நாங்க!!
      • காதல் அழகானது, காதலிக்கப்படுபவர் அல்லர்
      • ரோமன் ஹாலிடே (1953)
    • ► September (3)
      • கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)
      • அணுப்பிளவு (Nuclear Fission)
      • வீடு
    • ► August (3)
      • The Green Mile (1999)
      • கால இயந்திரம் - உங்க ஆசையை சொல்லுங்க
      • The Bicycle Thief (1948)
    • ► July (2)
      • The Matrix - கதை
      • சச்சின் என்ன பெரிய்ய்ய்ய்ய சச்சின்?
    • ► June (2)
      • தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் இப்படியா இருக்கனும்...
      • "செல்லம்மாள்" பாரதி
    • ► May (7)
      • இது உங்கள் சொத்து - மறுக்கா மறுக்கா படி
      • எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!???
      • மதுமிதா. ஆமா! என்னய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்...
      • சென்னையில் சினிமா
      • உதிரிப்பூக்கள், அறுவடை நாள்
      • சென்னையும், நானும்
      • வீணான என் ஓட்டு
    • ► March (1)
      • சரிகிறதா நான்காவது தூண்?
    • ► January (2)
      • அறிவியல் - வரமா / சாபமா?
      • கணக்கு பண்ணலாம் வாங்க
  • ▼ 2005 (13)
    • ► December (1)
      • நான்கு கில்லாடிகள்
    • ► November (1)
    • ► September (1)
    • ► July (1)
    • ► April (2)
    • ▼ March (3)
      • விண்கற்கள்
      • 1-D, 2-D, 3-D, 4-D...
      • NRI மனைவி...
    • ► February (4)
  • ► 2004 (9)
    • ► November (1)
    • ► August (2)
    • ► July (1)
    • ► June (2)
    • ► May (2)
    • ► April (1)
  • ► 2003 (1)
    • ► June (1)

Add-Tamil



மகரந்த துகள்கள்

Recent Comments

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

Followers

Search...

Loading...

Subscribe To

Posts
    Atom
Posts
Comments
    Atom
Comments

விழுதுகள்

Tuesday, March 15, 2005

NRI மனைவி...

நான் சில சமயங்களில் பொழுதுபோக்கிற்காக யாஹூ-வில் (Yahoo) மின்னரட்டை அடிப்பதுண்டு. அப்பொழுது நான் அரட்டை அடித்தவர்களில் சிலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களில் என் தோழி ஒருத்தியும் உண்டு. அவள் கூற்றுப்படி அவர்களில் பெரும்பாலும் House wife-ஆக இருப்பவர்கள். பெரும்பாலும் என்பதை விட, அனைவரும் என்பது சரியாக இருக்கும். ஆனால், அவர்கள் நிச்சயம் கல்லூரி படிப்பு படித்தவர்களாகவும் இருப்பர்.

பணம் இன்றைய வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது. தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சியால் இன்று NRI-களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. மேலை நாட்டு கலாச்சாரம், சுதந்திரம் மற்றும் முக்கியமாக சம்பளம் ஆகியவற்றின் தாக்கத்தினால் இந்தியாவிற்கு திரும்புகிறவர்களும் குறைவு. வெளிநாட்டில் உள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அங்கு சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை விசித்திரமானது. இங்கு இருந்ததைப் போல வாழ முடியாது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்பதே தெரியாது. அவர்களை பார்த்தார்களா என்பதும் தெரியாது. இருந்தால் அங்குள்ள இந்தியர்கள் ஒரு கூட்டமாக இருக்கலாம். இந்தியாவில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்காக பலவற்றை தியாகம் செய்கின்றனர். (Of course, அவர்கள் வாழ்க்கையை நான் வாழாததால் இங்கு நான் எழுதியிருப்பவை தவறாகவோ அல்லது பொய்யாகவோ தோன்றலாம்...).

அடுத்து, திருமணம் என்று வரும்பொழுது அவர்கள் போடும் நிபந்தனைகள் தான் விசித்திரங்களுக்குள்ளாகிறது. தனக்கு இணையாக தங்கள் better half-ம் இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர். அதாவது இவர் ஒரு engineer-ஆக இருந்தால் அவர் மனைவியும் engineer-ஆகவோ அல்லது அதற்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது தவறில்லை தான். ஆனால், உதாரணத்திற்கு மனைவி ஒரு B.E. அல்லது MCA என்று வைத்துக் கொள்வோம். அங்கே செல்லும் அவர்கள் வேலைக்குச் செல்வார்களா? இந்த நிலையில், அவர்கள் படித்தது விழலுக்கு இறைத்த நீராகத்தானே போகிறது. அதற்காக பெண்கள் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் படிப்பும், திறமையும் வீணாகத்தானே போகிறது. அப்படியானால், இங்கிருந்து வெளிநாட்டிற்கு மருமகளாகப் போவதற்கு B.E.-யும், M.C.A-வும் ஒரு தகுதியா (qualification) என்ன?

இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. பெற்றோர்கள் தங்கள் மகள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற இடம் அமெரிக்கா போன்ற வெளிநாடுதான் சிறந்தது என நம்புகிறார்கள். அல்லது, ஒருவேளை இப்படி இருக்கலாமோ? அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்க்கை நடத்துவது மிகவும் costly-ஆனது. அதனால் தானோ என்னவோ, அங்கு சென்றதும் இந்தியப் பெண்னை திருமணம் புரிகின்றனரோ? யாமரியோம் பராபரமே...
Share/Save/Bookmark

NRI மனைவி...



Posted by சீனு @ 3/15/2005 02:11:00 PM
Reactions: 
இலை வகைகள் சமூகம்

0 இலைகள்:

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்