tag:blogger.com,1999:blog-6869201.post110899720806080242..comments2023-07-29T19:01:30.626+05:30Comments on விழுதுகள்: கருந்துளைகள் (The Black Holes)சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6869201.post-41278418433455762812011-04-17T18:10:18.371+05:302011-04-17T18:10:18.371+05:301 billion=1000 Million1 billion=1000 MillionAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-24209025899297793572010-08-31T13:06:57.630+05:302010-08-31T13:06:57.630+05:30//இவ்வளவு சீரியசான மேட்டரை நகைச்சுவை கேட்டகிரில சே...//இவ்வளவு சீரியசான மேட்டரை நகைச்சுவை கேட்டகிரில சேத்திட்டீங்களே..சூப்பர்...//

!!!???சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-58333188491318213612010-08-31T12:50:21.158+05:302010-08-31T12:50:21.158+05:30இவ்வளவு சீரியசான மேட்டரை நகைச்சுவை கேட்டகிரில சேத்...இவ்வளவு சீரியசான மேட்டரை நகைச்சுவை கேட்டகிரில சேத்திட்டீங்களே..சூப்பர்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-77871740519369227822010-05-28T19:55:12.526+05:302010-05-28T19:55:12.526+05:30நீங்கள் சொல்வது சரியே Abarajithan.. Heat of fusion...நீங்கள் சொல்வது சரியே Abarajithan.. Heat of fusion என்பதற்கு தமிழில் என்னவென்று தெரியவில்லை.. அதையே எரியும் சக்தி என குறிப்பிட்டுள்ளேன்.. Momentum பூஜ்ஜியமாக இருக்கும்போது மட்டுமே E=mC2 ஃபார்முலா பயன்படுத்தப்படலாம் இல்லையா?ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-2985108288682309102010-05-28T18:18:25.007+05:302010-05-28T18:18:25.007+05:30ஜெய்,
சூரியனில் எதுவும் எரிவதில்லை.. சூரியனின் உட...ஜெய்,

சூரியனில் எதுவும் எரிவதில்லை.. சூரியனின் உட்கருவில் அதீத ஈர்ப்புசக்தியின் காரணமாக ஹைட்ரஜன் அணுக்கள் மோதி ஹீலியமாக மாறுகின்றன. இந்த விளைவிலேயே ஆற்றல் வெளிப்படுகின்றது. அந்த ஆற்றலே வெப்ப ஆற்றலாக வெளிப்படுகின்றது. சூரியனில் எதுவும் எரிவதற்குத் தேவையான ஆக்சிஜன் இல்லை.Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-90414087212848612032010-05-28T17:05:25.684+05:302010-05-28T17:05:25.684+05:30// சூரியனில் இருந்து வெளிப்படும் சக்தியை E=MC2 என்...// சூரியனில் இருந்து வெளிப்படும் சக்தியை E=MC2 என்னும் ஐண்ஸ்டீனின் விதிப்படி கண்டுபிடிக்கலாம் //

இது இரண்டும் தவறு நண்பரே.. எரியும்போது வெளிப்படும் என்ர்ஜியை அளவிட ரிலேட்டிவிடி தியரி பயன்படுத்தமுடியாது..

// நம் பூமியில் இது 9.8 Meter/Second 2 என நினைக்கிறேன் //

9.8 m/s2 என்பது ஈர்ப்பு விசை.. கீழே விழும் பொருள் முந்தைய விநாடியை விட இந்த விநாடி எவ்வளவு அதிக தூரம்ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-16944281244413103702010-05-28T11:56:45.873+05:302010-05-28T11:56:45.873+05:30நண்பரே உங்களுக்கு இமெயிலில் E=Mc2 பதிவு மற்றும் சா...நண்பரே உங்களுக்கு இமெயிலில் E=Mc2 பதிவு மற்றும் சார்புக்கோட்பாடு தொடர்பான சில சந்தேகங்களை அனுப்பியுள்ளேன். தெரிந்தால் தயவுசெய்து விடையளிக்கவும்.Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-49958820442646337672010-05-28T11:20:48.653+05:302010-05-28T11:20:48.653+05:30மாற்றிவிட்டேன் Abarajithan. நன்றி :)மாற்றிவிட்டேன் Abarajithan. நன்றி :)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-25566977881532939392010-05-28T11:06:09.695+05:302010-05-28T11:06:09.695+05:30நண்பரே, உங்கள் கருத்துக்கள் சில தவறானவை. சூரியன் எ...நண்பரே, உங்கள் கருத்துக்கள் சில தவறானவை. சூரியன் என்றும் கருந்துளையாக மாறாது! பெருந்திணிவு நட்சத்திரங்கள் எனப்படும் Massive Stars மட்டுமே கருந்துளையாகவோ, நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறும். நமது சூரியன் ஒரு Mid-Sequence நட்சத்திரமே. சூரியன் சாகும்போது அது ஒரு கார்பன் கோளாக மாறிவிடும். ஆதாரம்: சந்திரசேகர் எல்லை. (Chandrasekar Limit)Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-76388055177033787632007-03-02T11:21:00.000+05:302007-03-02T11:21:00.000+05:30//நீங்கள் Escape Velocity பற்றிப் பேசும்போது பூமிய...//
நீங்கள் Escape Velocity பற்றிப் பேசும்போது பூமியின் Acceleration due to Gravityஐக் கொடுத்து விட்டீர்கள் (இதுதான் பூமியில் 9.81 m/s2 சூரியனில் 274.13 m/s2).
பூமியில் Escape Velocity 11.2 km/s. சூரியனில் 617.5 km/s.

மிகச் சரி வைசா...நன்றி.

//நமது சூரியன் கருந்துளையாக மாறமுடியாது அல்லவா?//
மாறமுடியாது...இப்பொழுது.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-7486607391792553102007-03-01T19:04:00.000+05:302007-03-01T19:04:00.000+05:30// சூரியனின் மேற்பரப்பில், இந்த புவியீர்ப்பு விசை ...// சூரியனின் மேற்பரப்பில், இந்த புவியீர்ப்பு விசை Escape Velocity-யாக கணக்கிடும்பொழுது அது ஒரு நொடிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் (1000) ஆகும் (நம் பூமியில் இது 9.8 Meter/Second 2 என நினைக்கிறேன்). அதாவது, ஒரு பொருளை சூரியனின் மேற்பரப்பில் இருந்து ஒரு விநாடிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்திற்குள் மேல் நோக்கி எரிந்தால், அது திரும்பவும் சூரியனை நோக்கி இழுக்கப்படும். அதுவே, 1000 கிலோமீட்டர்க்கு மேல்வைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-43645389609708057722007-02-01T12:20:00.000+05:302007-02-01T12:20:00.000+05:30thalaivaa kalakkal pathivu! naanum vaanveLikkaatha...thalaivaa kalakkal pathivu! naanum vaanveLikkaathal enRu ezuthi varukireen. mika nalla muyaRci. thodaravum! vaazththukkaL.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1162461461833843722006-11-02T15:27:00.000+05:302006-11-02T15:27:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க. அறிவியல் விளக்கங்கள் நன்றா...நல்லா எழுதி இருக்கீங்க. அறிவியல் விளக்கங்கள் நன்றாக இருக்கிறது.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1156695352027653592006-08-27T21:45:00.000+05:302006-08-27T21:45:00.000+05:30சீனு, அருமையான பதிவு. புவியீர்ப்பு என்று பயன்படுத்...சீனு,

அருமையான பதிவு. புவியீர்ப்பு என்று பயன்படுத்தாமல் ஈர்ப்பு என்று சொன்னால் போதுமோ? புவி என்பது பூமியைக் குறிக்கிறது அல்லவா?

இதைத் தொடர்ந்து இன்னும் எழுதப் போகிறீர்களா? பிக் பேங்குக்கு முன்னால் என்ன இருந்தது என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் எழுதியதைப் படிதிருப்பீர்கள். அதையும் உங்கள் பாணியில் எழுதுங்களேன்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1155731571848202582006-08-16T18:02:00.000+05:302006-08-16T18:02:00.000+05:30நன்றி Meena, மின்னுது மின்னல்.//சூரியனில்புவியீர்ப...நன்றி Meena, மின்னுது மின்னல்.

//சூரியனில்புவியீர்ப்பு சக்தியா??? புரியலையே //

ம்...சூரியனும் ஒரு celestial object தானே? அதனால் அதுவும் தன் சொந்த புவியீர்ப்பு விசையை கொண்டிருக்கும். நமக்கு அருகாமையில் இருக்கும் நட்சத்திரங்களிலேயே அதிகமான புவியீர்ப்பு விசையை கொண்டிருப்பது சூரியனே. அதனால் தான் மற்ற ஒன்பது கோள்களும் சூரியனை சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. சூரியனின் புவியீர்ப்பு சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1155728693877307512006-08-16T17:14:00.000+05:302006-08-16T17:14:00.000+05:30சூரியனும் தன் சொந்த புவியீர்ப்பு சக்தியை கொண்டிருக...சூரியனும் தன் சொந்த புவியீர்ப்பு சக்தியை கொண்டிருக்கும். இப்படி சூரியன் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றலால் தான் அது தன் சொந்த புவியீர்ப்பு விசையால் சுருங்காமல் இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில், இந்த புவியீர்ப்பு விசை Escape Velocity-யாக கணக்கிடும்பொழுது அது ஒரு நொடிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் (1000) ஆகும்

சூரியனில்புவியீர்ப்பு சக்தியா??? புரியலையேALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1109600402315513082005-02-28T19:50:00.000+05:302005-02-28T19:50:00.000+05:30Wonderful Blog..!! Tamil words-ai screen-ley paark...Wonderful Blog..!! Tamil words-ai screen-ley paarkum pozhuthu oru vidhamaana santhosham (Unfortunately I am unable to use the font here, so forgive this bastardized version of Tamil)

I like your style as well...Meenahttps://www.blogger.com/profile/11329975577592495567noreply@blogger.com