tag:blogger.com,1999:blog-6869201.post115253090132676620..comments2023-07-29T19:01:30.626+05:30Comments on விழுதுகள்: சச்சின் என்ன பெரிய்ய்ய்ய்ய சச்சின்?சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6869201.post-63835262352204243552009-11-20T18:03:37.330+05:302009-11-20T18:03:37.330+05:30grt work sir...i am a die hard fan of sachin.. :)grt work sir...i am a die hard fan of sachin.. :)உங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-29465865330477868942008-02-21T16:03:00.000+05:302008-02-21T16:03:00.000+05:30வாங்க உண்மைத்தமிழன்.//இவ்வளவு கோடி, கோடியாக பணத்தை...வாங்க உண்மைத்தமிழன்.

//இவ்வளவு கோடி, கோடியாக பணத்தைச் சம்பாதித்த பின்பும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த கார் ஒன்றிற்கு சுங்க வரி கட்டாமல் அதற்கு வரிவிலக்கு கேட்டபோது இயல்பான கோபம் வந்தது..//

எனக்கும் உண்டு தான். ஆனால், பரிசாக வந்த காருக்கு வரி செலுத்தாமல் வாங்கமுடியுமா என்ற நப்பாசை காரணமாக இருக்கலாம்...:)

//அம்பயர்கள் தவறாக அவுட் கொடுத்த சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-59214508066826920932008-02-21T12:52:00.000+05:302008-02-21T12:52:00.000+05:30நிச்சயம் 'சர்' பட்டத்திற்குத் தகுதியானவர் இந்தியாவ...நிச்சயம் 'சர்' பட்டத்திற்குத் தகுதியானவர் இந்தியாவில் இருந்து சச்சின் டெண்டுல்கர் மட்டுமே..

கிரிக்கெட் பற்றியே தெரியாவர்களைக்கூட கிரிக்கெட் பார்க்க வைத்து அவர்கள் மூலம் ஒரு தலைமுறையையே கிரிக்கெட் வெறியாக்கிய பெருமை அவருக்கே உண்டு.

அவருடைய Fப்போதைய புகழ்களுக்குக் காரணம் மைதானத்தில் அவர் மடடையால் காட்டிய வீரத்தைத் தவிர, மற்ற பல controversy மேட்டர்களில் சிக்காமல் இருந்ததுதான்.
உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/06026764828393515021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-76984767971952105982008-01-21T23:12:00.000+05:302008-01-21T23:12:00.000+05:30//எனக்கு இரண்டு ஆசைகள்.1) சச்சினுக்கு கிரிக்கெட் ஆ...//எனக்கு இரண்டு ஆசைகள்.

1) சச்சினுக்கு கிரிக்கெட் ஆடும் பொழுதே "சர்" பட்டம் கொடுக்க வேண்டும்.//

ஐ!!!!! கீழே பாருங்க...

டெண்டுல்கருக்கு 'சர்' பட்டம்?

டெல்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு சர் பட்டம் வழங்க வேண்டும் சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159871131202599762006-10-03T15:55:00.000+05:302006-10-03T15:55:00.000+05:30Sugham, அனானி-கள் & கார்த்திக் பிரபு - நன்றி.//எப்...Sugham, அனானி-கள் & கார்த்திக் பிரபு - நன்றி.

//எப்ப விளையாடனுமோ அப்ப விளையாடம விட்டத பத்தி நீங்க சொல்லவில்லையே, அதையும் அவர் சாதனையில் சேர்த்து இருந்துக்கலாம் //

எதுக்கும் சிரிச்சு வைக்கிறேன்.
ஒன்னு ரெண்டு match winning சான்ஸ் கிடைச்சு அதுல விளையாடாம விட்டிருந்தா நீங்க சொல்லுறத கேக்கலாம். டீமில் இருக்கிற 10 பேரும் விளையாடாம ஒருத்தன் மட்டுமே அடிச்சு ஜெயிக்கனும்முன்னு இருந்த சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159868988410519522006-10-03T15:19:00.000+05:302006-10-03T15:19:00.000+05:30good post dude..wishesgood post dude..wishesகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159868689545918892006-10-03T15:14:00.000+05:302006-10-03T15:14:00.000+05:30எப்ப விளையாடனுமோ அப்ப விளையாடம விட்டத பத்தி நீங்க ...எப்ப விளையாடனுமோ அப்ப விளையாடம விட்டத பத்தி நீங்க சொல்லவில்லையே,
அதையும் அவர் சாதனையில் சேர்த்து இருந்துக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159867651303054682006-10-03T14:57:00.000+05:302006-10-03T14:57:00.000+05:30Hi,Thank you very much, for your wonderful,detail ...Hi,

Thank you very much, for your wonderful,detail & true post about Master Blaster.He is Legend and he is role model to youth.He attracts me with his batting style & the clean habbits.once again thank u for this beautiful post.

Ever Great sachin's FanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159866504218872272006-10-03T14:38:00.000+05:302006-10-03T14:38:00.000+05:30//Some of them, like Jadeja, cried but in vain. Th...//Some of them, like Jadeja, cried but in vain. The setup was like that that time. Ask Sachin Why only bookies attended his wedding ceremony.//

I think Sachin too gave explanation about that. I don't remember exactly what did he say or did he say anything?

//But, Later Sachin managed to keep not to deviate as under watch.//

சிரிப்பு தான் வருகிறது. நான் சொல்வது, அவனுக்குசீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159827391819662102006-10-03T03:46:00.000+05:302006-10-03T03:46:00.000+05:30//பின்னால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டு கொடுத்து விட...//பின்னால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டு கொடுத்து விடுவார்கள்.//

Some of them, like Jadeja, cried but in vain. The setup was like that that time. Ask Sachin Why only bookies attended his wedding ceremony.

But, Later Sachin managed to keep not to deviate as under watch.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159785898802113742006-10-02T16:14:00.000+05:302006-10-02T16:14:00.000+05:30//Sachin was protected on the interests of the nat...//Sachin was protected on the interests of the nation. //
அனானி, நான் அப்படி நினைக்க வில்லை. நீங்கள் சொன்னபடி மற்றவர்கள் அவனை தப்பிக்கவைட்தாலும், பின்னால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டு கொடுத்து விடுவார்கள். விளையாட வந்து கிடத்தட்ட 17 வருடங்கள் ஆகிறது. இதுவரை யாரும் குற்றம் சுமத்தவில்லையே?

பணம், புகழ், நற்பெயர் எல்லாம் கிடைக்கப்பெற்றவர்கள் தப்பு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159631544065148832006-09-30T21:22:00.000+05:302006-09-30T21:22:00.000+05:30//அணியில் யார் விலை போனாலும் சச்சின் விலை போகாதது,...//அணியில் யார் விலை போனாலும் சச்சின் விலை போகாதது, மற்றும் தன் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் அவர் மிஸ்டர் கிளீன்-ஆகவே இருக்கிறார். கங்குலிக்கு சச்சின் போல புகழடைய ஆசை. சச்சின் தன் குடும்ப வாழ்க்கையில் மிஸ்டர் கிளீன்.//

Not True. Sachin was protected on the interests of the nation. As a highest records holder, 'they' thought to save him. 'let others be scapegoats but not sachin' was Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1159545223017267782006-09-29T21:23:00.000+05:302006-09-29T21:23:00.000+05:30This comment has been removed by a blog administrator.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1153852600465387512006-07-26T00:06:00.000+05:302006-07-26T00:06:00.000+05:30அட! வாங்க சந்தோஷ்.
//it was very well organised /...அட! வாங்க சந்தோஷ்.

//it was very well organised //

நன்றிங்க.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1153849268878455412006-07-25T23:11:00.000+05:302006-07-25T23:11:00.000+05:30நல்ல பதிவு சீனு..it was very well organisedநல்ல பதிவு சீனு..it was very well organisedSanthoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1153772386335231952006-07-25T01:49:00.000+05:302006-07-25T01:49:00.000+05:30நன்றி பிரதீப்.//நான் அவ்வளவாகக் கிரிக்கெட் பார்ப்ப...நன்றி பிரதீப்.

//நான் அவ்வளவாகக் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனாலும் சச்சினை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.//
நான் அவனுக்காகவே கிரிக்கெட் பார்ப்பேன். சச்சின் இல்லாமல் கடந்த சில மாதங்களாக நான் கிரிக்கெட் பார்க்கவில்லை. அடுத்த தொடரில் சச்சின் வந்துவிட்டதால், முதல் வேளையாக அறையில் ஒரு idiot box-ஐ வாங்கி வைத்து விட்டேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1153208441657421062006-07-18T13:10:00.000+05:302006-07-18T13:10:00.000+05:30நான் அவ்வளவாகக் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனாலும்...நான் அவ்வளவாகக் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனாலும் சச்சினை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

உங்கள் பதிவு நிஜமாகவே சேமித்து வைக்க வேண்டிய ஒன்று!

பாராட்டுகள்.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152620821873500862006-07-11T17:57:00.000+05:302006-07-11T17:57:00.000+05:30தலைவர் today - 50 (26, 4 X 8, 6 X 1) against Pakis...தலைவர் today - 50 (26, 4 X 8, 6 X 1) against Pakistan.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152556431211828202006-07-11T00:03:00.001+05:302006-07-11T00:03:00.001+05:30This comment has been removed by a blog administrator.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152556420165942172006-07-11T00:03:00.000+05:302006-07-11T00:03:00.000+05:30Thanx Kamal.//Each and every sentence shows your l...Thanx Kamal.

//Each and every sentence shows your love to sachin and his cricket.//
Mm, thatz true...I started loving cricket because of Sachin.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152553708013983122006-07-10T23:18:00.000+05:302006-07-10T23:18:00.000+05:30Hi, Very immpressive and enjoyable post.Each and e...Hi,
Very immpressive and enjoyable post.Each and every sentence shows your love to sachin and his cricket.

Kamal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152540011771829652006-07-10T19:30:00.000+05:302006-07-10T19:30:00.000+05:30நன்றி சிவகுமார், சரவணன்.//இங்கிலாந்தில்"கிளப்" அணி...நன்றி சிவகுமார், சரவணன்.

//இங்கிலாந்தில்"கிளப்" அணிகளுக்கு விளையாடும் சச்சின் கடந்த 5 போட்டிகளில் 4 சதமும், ஒன்றில் 98 ரன்களும் குவித்துள்ளார்.//
சரவணன், மறந்துவிட்டேனே...இந்த செய்தியைப் படித்துவிட்டு தான் இந்தப் பதிவே போட்டேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152538353684254272006-07-10T19:02:00.000+05:302006-07-10T19:02:00.000+05:30Excellent presentation ! Thanks for sharing !enRen...Excellent presentation ! Thanks for sharing !
enRenRum anbudan
BALAenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152537893932870872006-07-10T18:54:00.000+05:302006-07-10T18:54:00.000+05:30சச்சின் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு சந்தோசமான செய்தி...சச்சின் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் சச்சின் இப்பொழுது தனது பழைய ஆட்டத்திற்க்கு திரும்பி உள்ளார்.
இங்கிலாந்தில்"கிளப்" அணிகளுக்கு விளையாடும் சச்சின் கடந்த 5 போட்டிகளில் 4 சதமும், ஒன்றில் 98 ரன்களும் குவித்துள்ளார்.

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1152537551107148942006-07-10T18:49:00.000+05:302006-07-10T18:49:00.000+05:30நல்ல பதிவுரெம்ப நாள் கழித்து எனக்கு(அனைவருக்கும்) ...நல்ல பதிவு
ரெம்ப நாள் கழித்து எனக்கு(அனைவருக்கும்) பிடித்த சச்சின் பற்றிய உங்களீன் பதிவு அருமை.
அனுபவித்து,அதிக ஈடுபாட்டுடன் படித்தேன், உங்களின் அனைத்து கருத்துக்களுடனும் நான் ஒத்துப்போகின்றேன்.

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.com