tag:blogger.com,1999:blog-6869201.post115511227591567553..comments2023-07-29T19:01:30.626+05:30Comments on விழுதுகள்: கால இயந்திரம் - உங்க ஆசையை சொல்லுங்கசீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6869201.post-69017478073727067782016-01-19T08:30:52.328+05:302016-01-19T08:30:52.328+05:30Its just 'in' theory. Not practical...Its just 'in' theory. Not practical...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-18313529230217964692016-01-18T20:27:31.146+05:302016-01-18T20:27:31.146+05:30நான் விஞ்ஞானி அல்ல.நான் ஒரு அக்கவுண்டன்ட்...
Acco...நான் விஞ்ஞானி அல்ல.நான் ஒரு அக்கவுண்டன்ட்...

According to me, time travel is not possible whether it is past or future...

I can explain it to the scientist if they allowed me...B2M Serviceshttps://www.blogger.com/profile/16869764556413117711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-39096710886514953082011-02-22T15:12:45.655+05:302011-02-22T15:12:45.655+05:30நண்பரே,
எனக்கு ஒரு சந்தேகம் space-க்கு காலம் இல்லை...நண்பரே,
எனக்கு ஒரு சந்தேகம் space-க்கு காலம் இல்லை என நான் நினைக்கிரேன் .
என்னை பொறுத்த வரை பொருள்களின் இயக்கம் மட்டும் காலம் ஆகும். அந்த இயக்கத்தை காலம் என சொல்வதை விட கணக்கீடு என்று சரியாக சொல்லலாம். இயக்கத்தின் அளவீடை தவிர காலம் என்ற ஓன்று இல்லை .பிறகு எப்படி கால பயணம் சாத்தியம் ஆகும். மேலும் பொருள்களின் இயக்கத்தை அளவீடு செய்யலாம் . space-இணை எவ்வாறு அளவீடு செய்ய முடியும்? அளவீடு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1158656960882895372006-09-19T14:39:00.000+05:302006-09-19T14:39:00.000+05:30googleலில் time travel and black hole என்று அடியுங...googleலில் time travel and black hole என்று அடியுங்கள் Intresting matter எல்லாம் கிடைக்கும்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1158656320493551122006-09-19T14:28:00.000+05:302006-09-19T14:28:00.000+05:30டைம் டிராவல் சாத்தியம் என்று பல இடங்களில் படித்தது...டைம் டிராவல் சாத்தியம் என்று பல இடங்களில் படித்ததுண்டு. Black Holesக்குள் ஒருவர் சென்று திரும்ப வெளியே வந்தார்கள் என்றால் அவர்கள் வரும் சமயம் வேறு காலமாக இருக்கும் என்று கூறுவார்கள். Black holeல் விழுந்த எதுவுமே வெளியே வர இயலாது என்பது வேறு விஷயம். வெளிச்சம் கூட வெளியே வர இயலாத அளவுக்கு புவியீர்ப்பு விசை அதிகமாக உள்ள இடம் black hole.

இதற்கு எதிராக ஸ்டீபன் ஹாகிங்ஸ் ஒரு வாதம் வைத்தார். senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1158654312460419912006-09-19T13:55:00.000+05:302006-09-19T13:55:00.000+05:30மின்னுது மின்னல், இங்கேயும் பாருங்க. இவர் சூப்பரா ...மின்னுது மின்னல்,

இங்கேயும் பாருங்க. இவர் சூப்பரா போட்டிருக்கார்.

http://ariviyalaanmeekam.blogspot.com/2006/09/3.html
http://ariviyalaanmeekam.blogspot.comசீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1156883733619447072006-08-30T02:05:00.000+05:302006-08-30T02:05:00.000+05:30அது என்ன கேள்விகள் 'மின்னல்'? /./(E = MC2)Theory o...அது என்ன கேள்விகள் 'மின்னல்'?

(E = MC2)
Theory of Relativity
கருந்துளைகள்

இதை பற்றி கேள்விபட்டு மண்டை குடைசல் இருந்தது முன்பு இப்போ லேசா புரிஞ்ச மாதிரி இருக்கு..ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1156618374990989862006-08-27T00:22:00.000+05:302006-08-27T00:22:00.000+05:30//நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத...//நீங்கள் பார்ப்பது எல்லாம் நீங்கள் பார்க்கும் இடத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சமே வளைந்துள்ளது. அதனால், நீங்கள் நேராக பார்க்கும் எதுவும் நேர்க்கோட்டில் இல்லை. சற்றே பரவளையமாக இருக்கும். இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன்//

நான் சிறு வயதாய் இருக்கும் போது இதை பற்றி என் அப்பா எனக்கு விளக்கியது ஞாபகம் வருகிறது. நாம் நிற்பது க்கூட நேர் கிடையாது என சொல்லுவார், முன் புறமாக சாய்ந்து நின்று நாம் கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1156354282220194632006-08-23T23:01:00.000+05:302006-08-23T23:01:00.000+05:30நன்றி luckylook,மின்னுது மின்னல்,துளசி கோபால்.//லய...நன்றி luckylook,மின்னுது மின்னல்,துளசி கோபால்.

//லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா? அதில் ஆர்ச்சி என்ற இரும்புமனிதனின் கதைகள் //
லயன் காமிக்ஸ் படித்தது இல்லை.

//நீண்ட காலமாக என்னுல் கேட்டு கொண்டே இருந்த பல கேள்விகளுக்கு சில பதில் இங்கு கிடைத்தது நன்றி நன்றி //
அது என்ன கேள்விகள் 'மின்னல்'?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1156300539431528862006-08-23T08:05:00.000+05:302006-08-23T08:05:00.000+05:30எனக்கு ரொம்பப் பின்னாலே போகவேணாம். ஒரு 45 வருசம் ப...எனக்கு ரொம்பப் பின்னாலே போகவேணாம். ஒரு 45 வருசம் போனாப் போதும்.
அம்மாகிட்டே இன்னும் கொஞ்சம் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருந்துட்டு, இன்னும்
சில முடிக்காத வேலைகள் இருந்ததே அதையும் முடிச்சுக்குவேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1155726229711946332006-08-16T16:33:00.000+05:302006-08-16T16:33:00.000+05:30நீண்ட காலமாக என்னுல் கேட்டு கொண்டே இருந்த பல கேள்வ...நீண்ட காலமாக என்னுல் கேட்டு கொண்டே இருந்த பல கேள்விகளுக்கு சில பதில் இங்கு கிடைத்தது நன்றி நன்றிALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1155115155068481642006-08-09T14:49:00.000+05:302006-08-09T14:49:00.000+05:30லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா? அதில் ஆர்ச்சி ...லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா? அதில் ஆர்ச்சி என்ற இரும்புமனிதனின் கதைகள் கால இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டவையே.... சில கதைகள் 10 நூற்றாண்டுகள் பின்னே இருக்கும்.... சில கதைகள் 3 நூற்றாண்டுகள் முன்னே இருக்கும்...லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com