tag:blogger.com,1999:blog-6869201.post116604166958107715..comments2023-07-29T19:01:30.626+05:30Comments on விழுதுகள்: காதல் அழகானது, காதலிக்கப்படுபவர் அல்லர்சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6869201.post-67394916719622462862010-04-02T01:00:23.759+05:302010-04-02T01:00:23.759+05:30//உங்களுக்கு ஒரு மூக்காயி அல்லது கருப்பாயி கிடைக்க...//உங்களுக்கு ஒரு மூக்காயி அல்லது கருப்பாயி கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். :)//

கெடச்சுட்டாய்ங்கய்யா...கெடச்சுட்டாய்ங்கய்யா... ;)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-86097341238115549462007-10-12T18:59:00.000+05:302007-10-12T18:59:00.000+05:30உங்கள் பதிவு நன்றாக இருந்தது.உங்களுக்கு ஒரு மூக்கா...உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

உங்களுக்கு ஒரு மூக்காயி அல்லது கருப்பாயி கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-38322750096303062782007-02-07T10:59:00.000+05:302007-02-07T10:59:00.000+05:30//இதை படிக்கும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும...//இதை படிக்கும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும் எவ்வளவு அழகானவரும்ன்னு புரிந்துக்கொள்ள முடிகிறது.//

(சூரியன் கவுண்டமணி ஸ்டைலில்) "ஹாய்...ஹஹாய்..."சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-75466978746046960522007-02-06T20:11:00.000+05:302007-02-06T20:11:00.000+05:30இதை படிக்கும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும் ...இதை படிக்கும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும் எவ்வளவு அழகானவரும்ன்னு புரிந்துக்கொள்ள முடிகிறது.

மனதின் அழகே முக்கியம்ன்னு ரொம்ப அழகாய் சொன்னீங்க.. ஆனாலும் இதை நிறிய பேர் புரிந்துக்க மறுக்கிறார்கள்.. :-(MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166441029319656352006-12-18T16:53:00.000+05:302006-12-18T16:53:00.000+05:30//அதானே...கழுத்து வலிக்காது....?//நல்ல மொக்கை. அது...//அதானே...கழுத்து வலிக்காது....?//
நல்ல மொக்கை. அதுக்கு(ம்) ஒரு வழி இருக்கு. கழுத்தை ஒரே மாதிரி உடம்போடு வைத்துக் கொண்டு, (சுருளிராஜன் ஸ்டைல்ல) உடம்பை மொத்தமாக திருப்பவும். இன்று அதிகாலை (முதல் ரயிலில்) வந்துகொண்டிருந்த பொழுது ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் இப்படித்தான் செய்துக் கொண்டிருந்தார்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166440063754089282006-12-18T16:37:00.000+05:302006-12-18T16:37:00.000+05:30//அவள் உங்களை கடக்கும் போதெல்லாம் திரும்பி திரும்ப...//அவள் உங்களை கடக்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள்?//

அதானே...கழுத்து வலிக்காது....?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166438393905236002006-12-18T16:09:00.000+05:302006-12-18T16:09:00.000+05:30சொ.செ.சூ.சொ.செ.சூ.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166437495457410112006-12-18T15:54:00.000+05:302006-12-18T15:54:00.000+05:30//ஹலோ...விட்டா நான் என்னவோ (மனசளவில்) அழகில்லைன்னு...//ஹலோ...விட்டா நான் என்னவோ (மனசளவில்) அழகில்லைன்னு நெனக்கிறேன்னு சொல்வீங்க போல...//
அடடா!! நீங்க [நிஜமாகவே] அழகு.

இப்படி எல்லாம் மிரட்டலாமா:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166435844198425572006-12-18T15:27:00.000+05:302006-12-18T15:27:00.000+05:30//கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க ஒரு அழகன...//கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க ஒரு அழகன் தான்.//
ஹலோ...விட்டா நான் என்னவோ (மனசளவில்) அழகில்லைன்னு நெனக்கிறேன்னு சொல்வீங்க போல...பிச்சு...பிச்சு...:)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166435377284774452006-12-18T15:19:00.000+05:302006-12-18T15:19:00.000+05:30//புற அழகுக்காக மட்டுமே காதலித்தால் அது காதல் என்ப...//புற அழகுக்காக மட்டுமே காதலித்தால் அது காதல் என்பதை விட "காமம்" என்றழைக்கப்படுவதே சரி!//
அந்த காதலுக்கே விசிட்டிங் கார்டு அந்த காமம் தான். காமம் காதலை விட பிராதனமாக போய் விடக்கூடாது என்பதே என் கருத்து.

//அக அழகு புற அழகினை விட முக்கியத்துவம் தரப்பட்டு காதலித்தால் காலத்துக்கும் நிறைவான வாழ்வு நிச்சயம்!//
அதே! அதே!!சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166435337114116682006-12-18T15:18:00.000+05:302006-12-18T15:18:00.000+05:30//கசங்கிய தாள்களாக 20 ரூபாய் கொடுத்து 5 ஃபேர் & லவ...//கசங்கிய தாள்களாக 20 ரூபாய் கொடுத்து 5 ஃபேர் & லவ்லி வாங்கி போனாள். எங்கோ விழாவுக்கு போகிறாள் போல. அந்தப் பெண் ஒன்றும் வசதியான பெண் அல்ல. நம் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தான் உலகத்தை அவளுக்கு காட்டும் கண்ணாடிகள். இந்த ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவளை எந்த அளவுக்கு அவள் நிறத்தின் மேல் ஒரு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள். பரிதாபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தது தவிற ஒன்றும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166434128985050512006-12-18T14:58:00.000+05:302006-12-18T14:58:00.000+05:30//கடைசி வரி வரைக்கும் நடிப்பை தாக்கு பிடிச்சீங்க ப...//கடைசி வரி வரைக்கும் நடிப்பை தாக்கு பிடிச்சீங்க பாருங்க, அதுக்காவே உங்களை பாராட்டனும்!!!//
இதுக்கு நான் சிரிக்கிறாதா? அழுகிறதா??

//எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டா!//
ஹலோ...நாங்கெல்லாம் அர பாடி வண்டியிலேயே ஆடாம நிக்கிறவங்க...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166433002241418102006-12-18T14:40:00.000+05:302006-12-18T14:40:00.000+05:30புற அழகுக்காக மட்டுமே காதலித்தால் அது காதல் என்பதை...புற அழகுக்காக மட்டுமே காதலித்தால் அது காதல் என்பதை விட "காமம்" என்றழைக்கப்படுவதே சரி!

காதல் பழத்தில் காமவிதைகள் இருக்கும்தான். ஆனால் காமப் பழத்தில் காதல்விதைகள் காணப்படாது!

புற அழகு என்பது யௌவனமாகிய இளமைப் பருவம் , விரைந்தோடும் ரத்தஓட்டம், சுருக்கம் விழாத தோல் என்று மிகக் கட்டாயமாக மாறக்கூடிய நிரந்தரமற்ற தன்மை உடையவை.

அக அழகு என்னும் அக்கறை, பாசம், அன்பு, மென்மை, Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166432630511201472006-12-18T14:33:00.000+05:302006-12-18T14:33:00.000+05:30///நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடி...///நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது...///

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டா!கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166430996129947042006-12-18T14:06:00.000+05:302006-12-18T14:06:00.000+05:30\" சீனு said... //கடைசி வரியில் ஒத்துக்கொண்டு விட்...\" சீனு said...
//கடைசி வரியில் ஒத்துக்கொண்டு விட்டீர்கள், எவ்வளவு நல்ல மனசு சார் உங்களுக்கு!!//
நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது... \"

கடைசி வரி வரைக்கும் நடிப்பை தாக்கு பிடிச்சீங்க பாருங்க, அதுக்காவே உங்களை பாராட்டனும்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166430623438817092006-12-18T14:00:00.000+05:302006-12-18T14:00:00.000+05:30//கடைசி வரியில் ஒத்துக்கொண்டு விட்டீர்கள், எவ்வளவு...//கடைசி வரியில் ஒத்துக்கொண்டு விட்டீர்கள், எவ்வளவு நல்ல மனசு சார் உங்களுக்கு!!//
நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6869201.post-1166429042076109402006-12-18T13:34:00.000+05:302006-12-18T13:34:00.000+05:30\"என்னைப் பொருத்த வரை அழகு என்பது 90% மனதில் தான் ...\"என்னைப் பொருத்த வரை அழகு என்பது 90% மனதில் தான் இருக்கிறது\"

I totally agree with this fact!

[நண்பரை வம்பிழுத்து உங்கள் கதையை பதிவில் போட்டுவிட்டீர்களோ என நினைத்தேன் உங்கள் பதிவை படிக்கும் போது.........கடைசி வரியில் ஒத்துக்கொண்டு விட்டீர்கள், எவ்வளவு நல்ல மனசு சார் உங்களுக்கு!!]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com