tag:blogger.com,1999:blog-68692012024-03-13T15:35:28.659+05:30விழுதுகள்சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-6869201.post-72858784505124324292016-01-13T15:56:00.000+05:302016-01-13T16:39:45.076+05:30Saving Mr. Banks (2013)
சென்னைக்கு வந்த புதிதில், (2004 சுனாமிக்கு 2 நாளுக்கு பிறகு) திருவல்லிக்கேனியில் தங்கியிருந்தேன். போர் அடிக்கும் போதெல்லாம் ஒரு எட்டு பர்மா பஜாருக்கு சென்று, டிவிடி கலெக்ஷன் வாங்கி வந்து படம் பார்ப்பேன். ஆரம்ப காலகட்டத்தில் எந்த படத்தை பார்ப்பது என்று தெரியாது. அட்டைப்படம் பிடித்திருக்கிறதா, எத்தனை ஆஸ்கர் வாங்கியிருக்கிறது - இவையே முக்கியமாக பட்டது. அப்பொழுது வாங்கிய டிவிடிக்களில் இரண்டு சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6869201.post-12337130047158172732015-12-23T14:04:00.002+05:302015-12-23T14:56:55.643+05:30உத்தம வில்லன் (2015)
நேத்து தான் பார்த்தேன். படம் நல்லாருக்கு.
மனோரஞ்சன் சாகப்போறவன். அதனால் கடைசியா ஒரு காமெடி படம் எடுக்க முடிவு செய்கிறான். பர்சனலா சோகம் என்றாலும், கடைசி படம் காமெடியே இருக்கனும்ங்கிற அந்த contra தான் படம் முழுவதும். நிஜத்தில் சாகப்போனாலும், கதையில் ம்ருத்யுஞ்சன்.
டைட்டில்ல ஆரம்பிச்சு பல இடங்கள்ல அந்த contra பார்க்க முடிஞ்சது. சோகம்-காமெடி-சோகம்-காமெடி என்ற வரிசை படம் முழுவதும். நிஜத்தில் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6869201.post-45686206002436172482014-08-04T22:00:00.000+05:302014-09-05T12:30:58.138+05:30ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் பார்க்க வேண்டும்?
சென்னையில் + தமிழத்தில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து (ஒரு ஷோவுடன்) இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..
.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6869201.post-9644033834227593722014-02-24T15:00:00.000+05:302014-02-24T15:00:09.508+05:30Amadeus (1984)-ம் மொசார்ட்டும்...அமேடியஸும் மொசார்ட்டும்: ரெண்டு பேரும் வேற வேற இல்ல. மொசார்ட்டோட மிடில் நேம் தான் அமேடியஸ். முழுப்பெயர் Wolfgang Amadeus Mozart. 1984-ல் வெளிவந்த அமேடியஸ் (Amadeus) படத்தை பற்றி ஏற்கனவே இங்கே இருந்தாலும், இது எனக்காக மற்றும் உங்களுக்காக.
எப்டி? எப்டி?? எப்டி இதை பார்த்தேன்???
10 வருடங்களுக்கு முன் சென்னை வந்த புதுசில், திருவல்லிக்கேணியில் இருந்தேன். போர் அடிக்கும் போதெல்லாம் பர்மா பஜார் பக்கம்சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6869201.post-2776684192009289732014-01-28T16:18:00.004+05:302015-10-08T08:29:08.512+05:30How to Steal a Million (1966)
இன்ட்ரோ:
ஆங்கிலப் படங்களை பார்க்கும் போது, எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று தான் கேட்கத்தோணும். இந்த படமும், சிம்பிளான ஒரு வரிக் கதை. அந்த கதைக்கேற்ற தலைப்பு, அந்த தலைப்புக்கேற்ற திரைக்கதை. அதற்கேற்ற நடிகர்கள். அதனால் தான் காலங்கள் கடந்தும் அந்த படைப்புகள் போற்றப்படுகின்றன.
தலைப்பே கதையை சொல்லிடுதே. ஒரு மில்லியன் டாலர் பணத்தை எப்படி திருடுவது என்பது கதை. ஆனால், அந்த பணம், சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6869201.post-12841960221598444342012-11-19T14:29:00.000+05:302012-11-19T14:36:08.400+05:30Gangs of Wasseypur - I & II (ஹிந்தி, 2012)
தற்போதைய ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம் தான் வசேப்பூர். இந்த படத்தில் உள்ள அட்டகாசமான ஆபாசப் பாடல்(!) ஒன்றை அறிமுகம் செய்து வைத்தான் ஒரு வட இந்திய நண்பன் ஒருவன். அது படத்தின் பெயரை அறிமுகம் செய்தது. பின் அந்த பாடலின் விஷுவல் பார்க்கும் போது, அதில் ரீமா சென் நடித்திருப்பது தெரிந்தது. வாசேப்பூர் பற்றி படிக்கும் போது, அது தன்பாத் மாவட்டம் என்பது தெரிந்தது. சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6869201.post-12743695624215986422012-03-09T10:56:00.000+05:302012-07-13T08:45:12.439+05:30Some Like It Hot (1959)
ஆங்கிலத்தில் வரும் நகைச்சுவைப்படங்கள் பெரும்பாலும் நமக்கு/எனக்கு பிடிப்பதில்லை. தமிழ் படங்களில் காமெடிகள் பெரும்பாலும் வசனத்தை ஒட்டியே வருபவை. ஸ்டான்டப் காமெடிகள் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்க்கலாம். அதுவும் கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்கள் வந்தவுடன் தான் இந்த ஸ்டான்டப் காமெடிகள் கொஞ்சமாவது வருகிறது. மதுரை முத்து அதில் கில்லாடி.
கவுண்டமனி காமெடி Satire வகை. பெரும்பாலும் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6869201.post-67150089803045256442011-08-26T08:31:00.001+05:302011-08-26T15:46:27.824+05:30The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜி. 'யார்?' படத்தை (டிவியில்) பார்த்தே பாதியிலேயே ஓடி வந்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் 'காஞ்சனா' வேற பாக்கி இருக்கு.
வீட்டில் யாரும் இல்லாத பொழுது சற்றே தைரியம் வரவழைத்துக் கொண்டு பார்த்த படம். படத்தின் முதல் frame லோ வோல்டேஜில் எறியும் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6869201.post-75168905374741355322011-05-14T05:07:00.002+05:302011-05-17T14:10:24.245+05:30தேர்தல் 2011 - சொல்வது என்ன?
யாருமே, ஏன் ஜெ.வே எதிர்பார்க்காத மாதிரி ஃபுல் மெஜாரிட்டியுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறார் ஜெ. அவருக்கு வாழ்த்துக்களும், மக்களுக்கு வழக்கம் போல் அனுதாபங்களும். 5 வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் மறுபடியும் நடக்கிறது / நடக்க போகிறது, ஆனால் தலைகீழாக.
முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கலைஞர் டிவியில் திமுக 20+ லீடிங், அதிமுக 2+ லீடிங், ஜெயா டிவியில் அதிமுக 20+ லீடிங், சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6869201.post-91465934446124641752011-04-03T05:17:00.002+05:302011-04-04T00:37:31.503+05:30இலங்கையை பழிவாங்கிய இந்தியா...உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது.
3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வந்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கும். எல்லாம் நல்லபடியாக முடிந்தது தான் தோனியின் வெற்றி. இல்லாவிட்டால், தோனி சொல்லியது போன்று "ஏன் ஸ்ரீசாந்த்? ஏன் அஸ்வின் இல்லை? ஏன் யுவராஜ் வரவில்லை?" போன்ற கேள்விகள் நிச்சயம் நிகழ்ந்திருக்கும்.
நான் முதல் 25 ஓவர்கள் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6869201.post-12680069519415171212011-02-22T15:25:00.004+05:302014-11-20T23:56:35.651+05:30The Prestige (2006) - நோலனின் ஆடுகளம்நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த படத்தை மிஸ் பன்னவேண்டாம்.
நமக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் தாங்க முடியாதது தான். ஆனால், நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தே நம்மை ஏமாற்ற அனுமதித்து அதை ரசிக்கும் நிலை ஒன்று உண்டென்றால் அது மேஜிக் நிபுனரிடம் மட்டும் தான். காரணம் அந்த ஏமாற்றம் நம்மை ஆச்சரியப்படுத்தும். மேஜிக் கலையை விரும்பாதவர் என்று எவரும் இருக்க மாட்டார். அந்த கலையை மையமாக வைத்து சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6869201.post-13101687896222739362010-12-22T14:34:00.008+05:302011-03-22T11:41:56.248+05:30Times Now-க்கும் காங்கிரஸுக்கும்...ட்டொய்ங்... :)Times Now-ன் களவானித்தனம்...அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் Times Now Exposed...
சுரேஷ் என்பவர் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அவர் ட்விட்டர் ஐ.டி. @sureshnakhua. சுரேஷ் அந்த ட்வீட் இதுதான். "Congress is always worried abt MODI and loses its focus". அதாவது, "காங்கிரஸ் எப்போதுமே மோடியை பற்றியே கவலை கொண்டு தன் பார்வையை இழக்கிறது".
அன்றைக்கு Times now-ல் சுரேஷ் சொன்னதாக வந்த செய்தி, சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6869201.post-25172644171458374002010-11-17T10:37:00.010+05:302014-11-20T23:57:22.357+05:30Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்...சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன்
இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6869201.post-57070178015671419992010-05-21T12:26:00.005+05:302010-05-21T17:57:12.129+05:30சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன்னா நம்பவா போறீங்க?) யோசிச்சு பாத்ததுல, ஆண்களும் தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, அவங்க ஒழுங்கா சமையல் செய்ய மாட்டாங்கனு ஒரு தாட் இருக்கு. மாத்தனும். இந்த எண்ணத்த தான் மாத்தனும்! என்ன பன்னலாம்னு யோசிச்சு பாத்தா, அட! ஆண்களுக்கும் சமையல் டிப்ஸ் கொடுக்கலாமேனு தோணிச்சு.
சென்னை சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6869201.post-56430778746034940412010-05-02T16:12:00.007+05:302010-05-06T19:55:58.109+05:30சுறா - நல்ல படம்அடிச்சு பிடிச்சு முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி, சீட் பிடித்திட வேண்டும் என்ற 'வெறி'யுடன் உள்ளே நுழைந்து, எனக்கும் என் நண்பர்களுக்கும் சேர்த்து 8 சீட்கள் பிடித்தாகிவிட்டது. நாங்கள் இரண்டு பேர் தான் அந்த 8 சீட்டுக்கும் காவல். இவனுங்க எங்க போனானுங்க? போன் போட்டால், வெளியே தான் இருக்கிறோம். சிகெரட் வாங்கி 5 நிமிஷத்துல வந்துடுவோம்னாங்க. 15 நிமிஷம் ஆச்சு. வருபவர்களிடமெல்லாம், "ஹலோ பாஸ். ஆள்சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6869201.post-21637868348930121042010-04-29T12:45:00.008+05:302010-04-30T14:06:24.824+05:30சச்சினுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!கொஞ்சம் லேட்டான பதிவு...
சென்னை ஒரு வழியாக ஐ.பி.எல். கோப்பையை வென்றாகி விட்டது. முதல் முறை இறுதி போட்டிக்கு வந்த மும்பை, பரிதாபமாக தோற்றது. ஆனால், பரிசளிக்கும் போது சச்சின் கூறியவை தான் நெருடுகிறது. சென்னைக்கு வாழ்த்து சொல்லியவர், சைக்கிள் கேப்பில் சொன்னது, "நீங்கள் இந்த 'ஒரு' மேட்சில் எங்களை விட நன்றாக ஆடிவிட்டீர்கள்" என்று. இதில் சச்சினின் வருத்தம் கலந்த கோபம் வெளிப்படுவதாக உணருகிறேன். "சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-6869201.post-32346439405489354942010-04-21T16:00:00.004+05:302010-04-22T18:06:54.667+05:30என்ன ஆச்சு சென்னை போலீஸுக்கு?சென்னை போலீஸை பற்றி முன்பொருமுறை எழுதிய பதிவு...
போன மாதம் பாஸ்போர்ட் ரினீவலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. மேலும், அலுவலுக்கு அதற்காக அரை நாள் விடுமுறை போடவேண்டியிருந்ததால், ஒரு ஏஜென்டை பிடித்தேன். அவர் கேட்டது 2000 ரூபாய். 1700 ரூபாய் ரினீவலுக்கும், இதர செலவுகளுடன் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டார். பிறகு அப்ளிகேஷன் பூர்த்தி செய்து கொண்டு, ஒரு சனிக்கிழமை காலை நேரில் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6869201.post-1121061439230008142010-03-25T04:50:00.001+05:302010-03-25T14:24:35.245+05:30Follow up: கல்யாணத்திற்கு கல்யாணம் - கத்தி முனையில்... :(இது ஒரு மீள்பதிவு
-------------------------------
பதிவிட்ட நாள்: 11-July-2005
ஏன்? எங்கே?? எப்படி???
சில தினங்களுக்கு முன், என் ஊருக்கு (TIK திருப்பத்தூர்) சென்றிருந்தேன். ஒரு சுற்று சென்று என் நண்பர்களை காண சென்றிருந்தேன். என் நன்பனின் கடையில் அமர்ந்து போனது வந்தது பற்றி 'சாட்'டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மற்றொருவன், அவன் தான் நம் கதையின் நாயகன் (Anti-hero) கல்யாணம் (எ) கல்யாணசுந்தரம், வந்து சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6869201.post-32885652937467480772010-02-17T18:03:00.028+05:302015-12-05T23:10:07.708+05:30ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்
முஸ்கி: ஒவ்வொரு படமாக பார்க்க பார்க்க இந்த பதிவை அப்டேட் செய்கிறேன். ஆனால், ப்ளாக்கரில் முன்பிருந்தது போல ஒரு பழைய பதிவை எடிட் செய்ய முடியவில்லை. முன்பு Save பொத்தான் இருக்கும். ஆனால் இப்போதோ Publish Post பொத்தான் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும் போதும் புது இடுகை போல வந்துவிடுகிறது. ஏமாந்து வந்துவிடுபவர்கள்(!) பொருத்துக் கொள்வீர்களாக. (உங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் ரிசர்வ் சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-6869201.post-21660554889865237312009-12-23T13:09:00.009+05:302010-01-12T19:27:39.620+05:30தி டைம் மெஷின் (2002)ஏற்கனவே இந்த திரைப்படத்தை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், அப்பொழுது கதை புரியாமல் பார்த்தது. பின் சமீபத்தில் சப்-டைட்டிலுடன் பார்த்த போது தான், அந்த படத்தில் சொல்லப்படுவது என்னவென்று ஓரளவு புரிந்தது.
'முதலில்' அந்த பதிவில் இருந்து 'கொஞ்சம்':
காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து மேலே பறந்து சென்று, சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6869201.post-26859966485551345172009-12-20T15:35:00.006+05:302010-01-12T13:51:21.864+05:30அ வ தா ர் (A V A T A R) - நம்ம மக்களுக்கான ஒரு படம்அ வ தா ர் (A V A T A R) - நம்ம மக்களுக்கான ஒரு படம்
டைட்டானிக் படத்தின் இயக்குநரின் அடுத்த படம், சுமார் 11 வருடங்கள் இடைவெளி கழித்து.
கதை சுருக்கம்:
கி.பி.2154-ல் கதை நடக்கிறது. சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் பண்டோரா என்ற கிரகத்திற்கு பூமியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள் மனிதர்கள் (Morons). ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு சுமார் 2,99,792 கி.மீ. அதன்படி, ஒளி ஒரு ஆண்டு சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6869201.post-52743594726576373072009-09-19T12:31:00.000+05:302009-09-19T15:20:08.055+05:30அன்புத் தொகுப்பாளன் சூர்யா-வின் 'நினைத்தாலே இனிக்கும்'டெய்லி தூங்க நைட் மணி 12 ஆகுது. வேலை வேற. அதனால வீட்டுல இருக்கும் டி.வி.யில ஏதாச்சும் ஒரு சேனல் ஓடிக்கிட்டு இருக்கும். காமெடி இல்லைன்னா பாட்டு. சில நேரத்துல ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் நல்ல படம் போடுறாங்க. 11 மணிக்கு சன் டி.வி.யில் வரும் "அன்புத் தொகுப்பாளன் சூர்யா"-வின் 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சி ஓடும். மனுஷன் நல்லாத்தான் நடத்துறார்...நிகழ்ச்சிய. ஏதாவது ஒரு கவுஜ அப்புறம் அவரோட தமிழ் உச்சரிப்பு.சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6869201.post-82532687571286800852009-07-23T02:41:00.000+05:302009-07-23T17:33:33.366+05:30கொள்ளையடிப்பது ஒரு கலை...இந்த வருட கோட்டாவாக என் தந்தையிடம் இந்த வித்தையை காட்டிய காவல் துறையினருக்கு என் வீர வணக்கங்கள். அதனால் இந்த மீள் பதிவு...எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் 'கார்டன் சிட்டி' சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6869201.post-73795809788998059412009-06-21T00:20:00.003+05:302010-02-05T15:43:59.024+05:30ஒரு நிமிடக் கதை
அங்கீகரித்தமைக்கு நன்றி:-
இது "'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது."
அடுத்த அடியெடுத்து வைத்தேன். 'க்ரீச்' மற்றும் 'டமார்'. என் வலதுபக்க பக்கவாட்டில் இருந்து ஏதோ ஒரு பெரிய உருவம், மஞ்சள் நிறத்தில், என்னை நோக்கி மிக அறுகாமையில் வந்து மோதியது. மிக அருகில் வந்த போது தான் உணர்ந்தேன், அது ஒரு லாரி என்று. ரொம்ப தாமதம். இடது கையில் நுழைக்கப்பட்டிருந்த கெல்மெட்டை சீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6869201.post-24362055952376102622008-12-04T15:55:00.000+05:302008-12-04T00:50:25.859+05:30பெங்களூர்வாசிக்கு ரத்தம் தேவை: ஒரு நாளைக்கு 10 யூனிட், ஒரு வாரத்திற்குWe kindly request you to donate Blood of any Blood group registering in Name of Ramnath T J in Manipal Hospital. Note: If you do not mention name Ramnath TJ, it goes to general donor. Please do not forget to mention the patient Name –Ramnath தஜ்மேலும் விவரங்களுக்கு...கீழே..."Kishorekumar SN" 12/01/2008 03:35 PMToKrittenaswamy Srinivasan/COV/CSC@CSCccSubject RE: Request for Blood Donations for ourசீனுhttp://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com0