skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

டிவிட்டரில்

Labels

சினிமா (20) அறிவியல் (12) சமூகம் (12) அரசியல் (6) பொதுவானவை (6) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) சென்னை (2) மத‌ம் (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) விகடன் (1)

ஆண்ட்ராய்ட்-ல்...

சின்ன வீடு

  • எ.பி.பா's
    வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி - எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய ப...
    1 year ago

ஃபாலோ மீ...

பழைய சோறு

  • ►  2012 (2)
    • ►  November (1)
    • ►  March (1)
  • ►  2011 (4)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  February (1)
  • ►  2010 (8)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2009 (5)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (1)
  • ►  2008 (7)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2007 (9)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2006 (22)
    • ►  December (2)
    • ▼  September (3)
      • கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)
      • அணுப்பிளவு (Nuclear Fission)
      • வீடு
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ►  2005 (12)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (4)
  • ►  2004 (8)
    • ►  November (1)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (1)
  • ►  2003 (1)
    • ►  June (1)
There was an error in this gadget

Visits


View My Stats

Facebook Badge

சீனு Cheenu

Create your badge

Popular Posts

  • சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக
    "உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...
  • இலங்கையை பழிவாங்கிய இந்தியா...
    உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...
  • The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!
    வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...

விழுதுகள்

Friday, September 29, 2006

கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)




இரண்டு வாரங்களுக்கு முன் நண்பனின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றிருந்தேன். முதல் நாள் வரவேற்பு முடிந்து அடுத்த நாள், வழக்கம் போல், முகூர்த்தம் முடிந்து கல்யாண மண்டபம் சென்றோம் (முதல் நாள் இரவு தண்ணியெல்லாம் இல்லை). கையில் காமெரா இருந்தது. சில பல படங்களை எடுத்துவிட்டு பின் மணமக்களுடன் புகைப்படம் எடுக்கலாமென்று நின்றிருந்தோம். எங்களுக்கு முன் இருந்தவர்கள், அனேகமாக, மணப்பெண்ணின் தோழிகளாக இருக்க வேண்டும், நான்கு பேர். சரி! அடுத்து நாம் தான் என்று நினைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பவரிடம் சென்று அங்கே ஃபோகஸ் லைட் பிடிப்பவரிடம், "போட்டோ எடுத்து தரீங்களா?" என்று மொட்டையாகக் கேட்டேன். காரணம், எங்களில் யாராவது ஒருவர் எடுத்தால் அவர் அந்தப் புகைப்படத்தில் இருக்கமாட்டார் ஆல்லவா? அவர் முதலில் எடுப்பதில்லை என்று சொன்னார். என்னடா இது! ஒரு போட்டோ எடுக்க இவ்வளவு பிகு பன்னுறாரே என்று நினைத்தேன். அவருடன் இருந்த ஃபோட்டோ எடுப்பவர், "பரவாயில்லை எடுத்துக் குடு" என்று எனக்காக ரெக்கமன்ட் செய்தார். சரி என்று அவரும் என் காமெராவை வாங்கிக் கொண்டார்.

வாங்கியதும் அப்பொழுது அங்கே மணமக்களுடன் நின்றிருந்த அந்த தோழிகளை உடனே என் காமெராவினால் ஃபோட்டோ எடுத்து விட்டார். அப்பொழுது தான் புரிந்தது, அடடா! அவரிடம் நான் ஃபோட்டோ எடுக்கச் சொன்னது அந்தப் பெண்களை என்று நினைத்து விட்டார் என்று. ஒரு கணம் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. அடுத்து நாங்களும் நின்று பின் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

பின் கணினியில் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். "இருக்கட்டும் பாவம்! இது கூட நல்லா தான் இருக்கு" என்று வைத்துக் கொண்டேன்.

பி.கு: தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினையின் காரணமாக "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் இந்த இடுகை தெரிவதில்லை. சிரமம் பார்க்காமல் வந்து தங்கள் பின்னூட்டங்களை பார்த்துக் கொள்ளுங்களேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.


Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
מחבר: சீனு @ 9/29/2006 09:38:00 PM
வகைகள் பொதுவானவை

25 கும்மாங்குத்துகள்...:

சிறில் அலெக்ஸ் said...

சுவையான அனுபவந்தான்.

கம்யூனிக்கேசன் கேப்ல வூடுகட்டிய ஒரே ஆளு நீங்களாத்தான் இருக்கணும்.

:)

Friday, September 29, 2006 at 9:56:00 PM GMT+5:30
நாமக்கல் சிபி said...

எங்க ஊருக்கு போயி எங்க ஊர் பொண்ணுங்களை போட்டோ எடுத்து பெருமையா வேற சொல்றீங்களா???

ஆமாம் எந்த மண்டபம்?

Friday, September 29, 2006 at 10:06:00 PM GMT+5:30
சீனு said...

நன்றி சிறில், வெட்டிப்பயல்,

//ஆமாம் எந்த மண்டபம்? //

மகாலட்சுமி மண்டபம். தியேட்டரும் மண்டபமும் அருகருகில் இருக்குமே! அது!!

Friday, September 29, 2006 at 10:34:00 PM GMT+5:30
Nakkiran said...

Super Appu...

Friday, September 29, 2006 at 10:35:00 PM GMT+5:30
நாமக்கல் சிபி said...

ஓ!!! 7 மாசமாயிடுச்சு.. ஊரு பக்கம் போயி...

இப்பவெல்லாம் தமிழ்மணத்துல "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் வரதுக்கு கொஞ்சம் நேரமாகுது :-(

Friday, September 29, 2006 at 11:01:00 PM GMT+5:30
தம்பி said...

எங்க ஊரு எப்படிங்க இருந்தது?

பின்னாடி வில்லங்கம் ஏதும் வரக்கூடதுன்னுதான் அவர் போட்டொ எடுக்க மறுத்திருக்கிறார். விவரமான ஆளுங்கதான்.

//எங்க ஊருக்கு போயி எங்க ஊர் பொண்ணுங்களை போட்டோ எடுத்து பெருமையா வேற சொல்றீங்களா???

ஆமாம் எந்த மண்டபம்? //

நீங்க எந்த ஊரு வெட்டி?

நான் கச்சிராயபாளையம் என்ற ஊரை சேர்ந்தவன்.

சீனு இங்கே ஊர் கும்மி அடித்தமைக்கு மன்னிக்கவும்!!

Saturday, September 30, 2006 at 2:12:00 AM GMT+5:30
துளசி கோபால் said...

photo எங்கே? காணோம்?

Saturday, September 30, 2006 at 8:32:00 AM GMT+5:30
சீனு said...

//எங்க ஊரு எப்படிங்க இருந்தது?//
சென்னை அளாவுக்கு இல்லைன்னாலும், பயங்கர வெய்யில்.

//photo எங்கே? காணோம்? //
ஃபோட்டோவா? ஐயோ வேணாம்...அந்த ஊர் காரங்க கோவிச்சுக்கப் போராங்க...

Monday, October 2, 2006 at 4:10:00 PM GMT+5:30
மின்னுது மின்னல் said...

அந்த ஊருகார பசங்க இன்நேரம் தனீமெயிலில் அனுப்பியிருப்பாங்களே..:))


ஹி ஹி ஹி


அப்படியே நமக்கும்...

Monday, October 2, 2006 at 6:30:00 PM GMT+5:30
சீனு said...

//அந்த ஊருகார பசங்க இன்நேரம் தனீமெயிலில் அனுப்பியிருப்பாங்களே..:))//

சே! சே!! இதுவரைக்கும் இல்ல.

//அப்படியே நமக்கும்...//
அதானே! உங்க குடுமி சும்மா ஆடாதே!!!

Monday, October 2, 2006 at 6:34:00 PM GMT+5:30
நாமக்கல் சிபி said...

மின்னல்,
இதுவரைக்கும் கேக்கல... இனிமே தான் கேக்கனும்!!! ;)

Monday, October 2, 2006 at 6:39:00 PM GMT+5:30
நாமக்கல் சிபி said...

//நீங்க எந்த ஊரு வெட்டி?//
நான் கள்ளக்குறிச்சி தாம்பா!!

//ஃபோட்டோவா? ஐயோ வேணாம்...அந்த ஊர் காரங்க கோவிச்சுக்கப் போராங்க...
//
அதெல்லாம் கோவிச்சக்க மாட்டோங்க!!! தாராளமா போடுங்க!!!

தெரிஞ்ச முகம் இருக்கானு பாக்கலாம் ;)

Monday, October 2, 2006 at 6:53:00 PM GMT+5:30
வைசா said...

//
//ஃபோட்டோவா? ஐயோ வேணாம்...அந்த ஊர் காரங்க கோவிச்சுக்கப் போராங்க...
//
அதெல்லாம் கோவிச்சக்க மாட்டோங்க!!! தாராளமா போடுங்க!!!
//

ஒருவருடைய அனுமதியில்லாமல் அவர்களுடைய படத்தை உங்கள் கேமராவில் எடுத்ததே தப்பு. அதை எப்படி போட முடியும்? உடனே delete பண்ணிடுங்க.

;-)))).

வைசா

Monday, October 2, 2006 at 7:23:00 PM GMT+5:30
சீனு said...

ஏன் உங்களுக்கும் ஃபோட்டோ வேணுமா வைசா? ;-))

அஸ்கு, புஸ்கு.

Monday, October 2, 2006 at 7:26:00 PM GMT+5:30
வைசா said...

எப்டி வேணா எடுத்துக்குங்க.

;-)

வைசா

Monday, October 2, 2006 at 7:29:00 PM GMT+5:30
Anonymous said...

போட்டோ வேற எடுத்துட்டு.. அத எழுத வேற செய்கிறீரா?
ஆட்டோ வருது.... :-)))))))))))

Monday, October 2, 2006 at 8:18:00 PM GMT+5:30
Anonymous said...

//அஸ்கு, புஸ்கு.//
தமிழில் எழுதுங்க...

Monday, October 2, 2006 at 8:18:00 PM GMT+5:30
சந்தோஷ் aka Santhosh said...

//வாங்கியதும் அப்பொழுது அங்கே மணமக்களுடன் நின்றிருந்த அந்த தோழிகளை உடனே என் காமெராவினால் ஃபோட்டோ எடுத்து விட்டார். அப்பொழுது தான் புரிந்தது, அடடா! அவரிடம் நான் ஃபோட்டோ எடுக்கச் சொன்னது அந்தப் பெண்களை என்று நினைத்து விட்டார்//

சீனு நம்பிட்டோமுல்ல. ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு சீனு.

வெட்டி நீங்க கள்ளக்குறிச்சியா? நமக்கு ரொம்ப பழக்கமான ஊர் ஆச்சே.

Tuesday, October 3, 2006 at 3:11:00 AM GMT+5:30
S. அருள் குமார் said...

//photo எங்கே? காணோம்? // துளசியக்கா கேட்டும் போட்டோ போடாததை கண்டிக்கிறோம்.

Tuesday, October 3, 2006 at 6:58:00 PM GMT+5:30
சரவணகுமார் said...

"""நாங்களும் நின்று பின் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்."""""

ஏங்க...முன் ஃபோட்டோவே எடுத்துக் கொண்டிருக்கலாமே...முகம் தெரியுமுல்ல :)))

Tuesday, October 3, 2006 at 7:25:00 PM GMT+5:30
நாமக்கல் சிபி said...

//வெட்டி நீங்க கள்ளக்குறிச்சியா? நமக்கு ரொம்ப பழக்கமான ஊர் ஆச்சே. //
ஆமாம் சந்தோஷ்...

Tuesday, October 3, 2006 at 8:14:00 PM GMT+5:30
சீனு said...
This comment has been removed by a blog administrator.
Friday, December 8, 2006 at 2:46:00 PM GMT+5:30
சீனு said...

Testing appu...

Monday, December 11, 2006 at 6:35:00 PM GMT+5:30
.:: மை ஃபிரண்ட் ::. said...

இது ரொம்ப நல்லாவே இருக்கு.. அதான் அந்த புகைப்பட காரரு போட்டோ பிடிக்க மாட்டேன் என்று சொன்னரோ?

Tuesday, February 6, 2007 at 8:04:00 PM GMT+5:30
சீனு said...

//அதான் அந்த புகைப்பட காரரு போட்டோ பிடிக்க மாட்டேன் என்று சொன்னரோ?//

ஹி...ஹி...ஆமாம்.

Wednesday, February 7, 2007 at 10:57:00 AM GMT+5:30

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Related Posts with Thumbnails

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்